இலங்கையுடனான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான சிநேகபூர்வ கால்பந்து போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற மலேஷிய அணி, 5 நாட்கள், 520 ஓவர்களில் நிறைவுக்கு வந்த இந்திய – மேற்கிந்திய டெஸ்ட் தொடர் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.