அதிகாரிகளின் வற்புறுத்தலால் தலைமைப் பதவியைத் துறந்த அசெலோ மெதிவ்ஸ், இந்தியாவிடம் மீண்டும் சரணடைந்த பாகிஸ்தான், ஆப்கானை போராடி வென்ற பங்களாதேஷ் மற்றும் ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மகாஜனா, ஹார்ட்லி கல்லூரிகள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.