WATCH – இலங்கை அணியில் ஆட வியாஸ்காந்த் என்ன செய்ய வேண்டும்?

3257

வனிந்து ஹஸரங்கவுக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள யாழ். வீரர் வியாஸ்காந்த் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க சொன்ன பதில் மற்றும் வியாஸ்காந்த்துக்கு இலங்கை அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு