WATCH – தவறுகளை திருத்தி 2ஆவது டெஸ்ட்டில் பதிலடி கொடுக்குமா இலங்கை?

448

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம், இலங்கை அணியின் பலவீனங்கள் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ThePapare.com இன் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.