WATCH – தசுன் ஷானக IPL 2023 விளையாடுவாரா? | மும்பை VS டெல்லி கடும் போட்டி!

2496

இந்திய அணிக்கெதிரான T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் பிரகாசித்து வருகின்ற இலங்கை அணித் தவைவர் தசுன் ஷானகவை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைத்துக் கொள்ள ஒருசில அணிகள் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.