WATCH – உள்ளூர் கிரிக்கெட்டில் புறக்கணிப்படும் தமிழ் பேசும் வீரர்கள்!

794

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 100 வீரர்களைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 அணிகளிலும் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.