நியூசிலாந்து அணி வீரர் கைல் ஜேமிசன் உபாதை காரணமாக இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியில் மாற்றீடு வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை T20i அணியின் தலைவர் தசுன் ஷானக சென்னை அணியில் இணையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.