அவுஸ்திரேலிய சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னை கௌரவப்படுத்தும் காலி டெஸ்ட், இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த வோர்னர் – நெதன் லையன், சங்கக்கார, மஹேல, டில்ஷானை பின்தள்ளி T20 இல் அதிரடி சாதனை படைத்த சமரி அத்தபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.