பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச இலங்கை குழாம், இலங்கை வளர்ந்துவரும் அணியில் இடம்பிடித்த யாழ். வீரர், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் குழாம், IPL தொடரில் கலக்கும் இலங்கை வீரர்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.