அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்காக தயாராகும் இலங்கை அணி, ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலக அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர். தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர், சுதந்திர கிண்ண கால்பந்து தொடர் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.