WATCH – இந்தியாவின் தொடர் வெற்றியால் இலங்கைக்கு பாதிப்பா? | ICC World Test Championship Final 2023

296

ஐசிசியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த 3 அணிகளுக்குமான இறுதிப் போட்டி வாய்ப்பு தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.