தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 தொடர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ILT20 ஆகிய 2 தொடர்களும் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தன. இந்த 2 லீக் தொடர்களிலும் களமிறங்கிய வீரர்கள் மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.