WATCH – இலங்கை அணியில் புது அவதாரம் எடுக்கும் Avishka Fernando…!

267

T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக இலங்கை அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியதுடன், அந்த 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியது. எனவே, T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் பிரகாசித்த இலங்கை வீரர்கள் பற்றிய முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.