இந்த ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடியிருந்ததுடன். அவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.