WATCH – குசல் பெரேராவின் உபாதை குணமடைந்துவிட்டதா? கூறும் மிக்கி ஆர்தர்

192

குசல் மெண்டிஸ், குணதிலக்க மற்றும் டிக்வெல்ல ஆகியோரின் வெளியேற்றம்,  குசல் பெரேராவின் உபாதை மற்றும் சாமிக்க கருணாரத்னவின் துடுப்பாட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர். (தமிழில்)