நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆயத்தம், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு மற்றும் நிரோஷன் டிக்வெல்லவின் துடுப்பாட்ட இடம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன. (தமிழில்)