VideosTamil WATCH – ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இலங்கை? By A.Pradhap - 08/03/2023 354 FacebookTwitterPinterestWhatsApp நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பின்ஷிப்புக்கான தொடர் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.