WATCH – இலங்கை அணியின் பந்துவீச்சு திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்?

290

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பின்ஷிப்புக்கான தொடரில் இலங்கை அணியின் பந்துவீச்சு திட்டங்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.