பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பிரகாசிப்பு, சுழல் பந்துவீச்சாளர்கள் விட்ட தவறுகள், பங்களாதேஷ் அணியின் ஆதிக்கம் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் ஆயத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.