WATCH – இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாகிய அசித, ராஜித! | Tamil Cricketry

256

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, வேகப்பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.