WATCH – இரண்டாவது டெஸ்டில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களா? கூறும் தனன்ஜய!

240

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தம், எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வீரர் தனன்ஜய டி சில்வா. (தமிழில்)