WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் எப்படி? கூறும் சாமிக்க!

278

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் ஆயத்தங்கள் மற்றும் தன்னுடைய எதிர்பார்ப்புகள் தொடர்பில் கூறும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன. (தமிழில்)