WATCH – அணியின் துடுப்பாட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முன் வரிசை வீரர்கள்? | Sports Field

196

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட்.