இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 5 அணிகள் பங்கேற்கின்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடர் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், முதல் வாரத்தில் நடைபெற்ற 2 போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு