WATCH – சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் நிறைவுக்கு வருகிறதா? கூறும் மெதிவ்ஸ்

348

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 100வது டெஸ்ட் என்ற மைல்கல்லை எட்டும் இலங்கை அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார். (தமிழில்)