WATCH – இலங்கையை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி பலமா? பலவீனமா?| #SLvPAK2022

720

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் குழாமும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பிலான முழுமையான தகவல்களைக் கொண்ட காணொளியைப் பார்க்கலாம்.