WATCH – ஒருநாள் உலகக் கிண்ண இலங்கை அணியில் அதிரடி மாற்றம்? | ICC Men’s Cricket World Cup 2023

1431

ஜிம்பாப்வேயில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்ப்போம்.