WATCH – ஆப்கான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து நவீட் நவாஸ்

1122

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் நவீட் நவாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து