இந்த ஆண்டுக்கான LPL தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், Playoff சுற்றுப் போட்டிகள் இன்று (19) முதல் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன. எனவே Playoff சுற்றில் களமிறங்கவுள்ள அணிகள் பற்றிய முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.