WATCH – LPL வரலாற்றில் அதிவேக சதமடித்து சாதித்த குசல் பெரேரா! | LPL 2024

31

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) தம்புள்ள சிக்ஸர்ஸ் – ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் – கோல் மார்வல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.