WATCH – ஜப்னாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரைக்கர்ஸ்! | LPL 2024

9

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) தம்புள்ள சிக்ஸர்ஸ் – கோல் மார்வல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் – கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.