லங்கா பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற பி லவ் கண்டி – ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் தம்புள்ள ஓரா – கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.