WATCH – சம்ஷி, சீகுகேவின் அபார பந்துவீச்சுடன் கோல் அணிக்கு அசத்தல் வெற்றி | LPL 2023

264

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கோல் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.