VideosTamil WATCH – முதன்முறை சம்பியன் கிண்ணம் வென்றது பி லவ் கண்டி| LPL 2023 By Admin - 21/08/2023 338 FacebookTwitterPinterestWhatsApp லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பி லவ் கண்டி மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.