WATCH – இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா?

280

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டாவது போட்டிக்கான இலங்கை அணி போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.