இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், டெர்பியிலும் தோல்வியடைந்த மன்செஸ்டர் யுனைடெட், மீண்டும் பார்சிலோனாவுடன் இணையும் XAVI, JUVENTUS அணிக்கு 200 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள ஆலெக்ரி மற்றும் ம்பாபே, நெய்மரினால் வெற்றியை பெற்ற PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.