இவ்வார நிகழ்ச்சியில் மொறகஸ்முல்ல அணிக்காக கலக்கும் முன்னாள் தேசிய அணி வீரர், வெளிநாட்டு வீரரின் இரட்டை கோலால் வெற்றி பெற்ற மாத்தறை சிட்டி கழகம், பின்னிலையில் இருந்து வந்து வெற்றி பெற்ற சுபர் சன் மற்றும் இவ்வருட சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் ஹட்ரிக் கோலை அடித்த எவன்ஸ் உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை பார்ப்போம்.