இவ்வார கால்பந்து உலகம் பகுதியில், 1000 ஆவது தொழில் முறை போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, கோல்காப்பாளரின் அபார செயல்பட்டால் காலிறுதிக்கு முன்னேறிய மோரோக்கோ, உபாதையிலிருந்து வந்து பிரேசில்லுக்கு பிரகாசித்த நெய்மார், மற்றும் ரொனால்டோவுக்கு மாற்று வீரராக வந்து ஹட்ரிக் அடித்த ராமோஸ் போன்ற தகவல்களை பார்ப்போம்.