இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், OLDTRAFORD இல் சாதனைகளை படைத்த லிவர்பூல், தொடர் தோல்வியில் தவிக்கும் பார்சிலோனா, பெனால்டி கோலால் போட்டியை சமன் செய்த ஜுவென்டஸ் மற்றும் ரசிகர்களின் இடையூறுகளுக்கு மத்தியில் நடந்தேறிய PSG போட்டி போன்ற தகவல்களை பார்ப்போம்.