இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரொனால்டோவினால் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், தனது 200ஆவது முகாமைத்துவ போட்டியில் தோல்வியடைந்த PEP GUARDIOLA, போட்டியின் நடுவே மூச்சு திணறலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட AGUERO மற்றும் இன்னும் லீக் 1 தொடரில் கோல் இன்றி தவிக்கும் மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.