இவ்வார நிகழ்ச்சியில் மீண்டும் தமது பலத்தை நிரூபித்த பெலிகன்ஸ் அணி, சம்பியன்ஸ் லீக்கில் முதல் வெற்றியை பெற்ற பொலிஸ், முதலிடத்திற்காக தீவிரமாக மோதும் ஜாவா லேன், மாத்தறை சிடி அணிகள் மற்றும் முக்கியமான வெற்றியை தவறவிட்ட செரண்டிப் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.