இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், COUTINHOவின் கோலினால் வெற்றி வாய்ப்பை இழந்த மன்செஸ்டர் யுனைடெட், 12 ஆவது தடவையாக ஸ்பானிஷ் சுபர் கப்பை கைப்பற்றிய ரியல் மட்ரிட், தடுமாற்றத்திற்கு பிறகு நல்ல நிலையில் இருக்கும் ஜுவென்டஸ் மற்றும் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் போட்டியில் வெற்றி பெற்ற பரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.