WATCH – விறுவிறுப்பின் உச்சத்தில் சுதந்திர கிண்ண தொடர்| FOOTBALL ULAGAM

575

கடந்த வாரத்தில் இடம்பெற்ற போட்டிகளில் சுதந்திர கிண்ண தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தென் மாகாணம், வெற்றியின் மூலம் தரவரிசையில் முன்னுக்கு வந்த சப்ரகமுவ மாகாணம் மற்றும் 3ஆம் 4ஆம் இடங்களுக்காக மோதும் மூன்று அணிகள் போன்ற தகவல்களை பார்ப்போம்.