இவ்வார நிகழ்ச்சியில் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி, ஹட்ரிக்கை தொடர்ந்து இரட்டை கோல்களை அடித்த எவான்ஸ் அசன்டெ மற்றும் தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை தழுவிய யாழ்ப்பாணம் சென் மேரிஸ் கழகம் உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை பார்ப்போம்.