WATCH – துனித்தின் துடுப்பாட்டம் ; பந்துவீச்சில் மிரட்டி தோல்வியிலிருந்து மீண்ட இலங்கை! | SLvIND

17

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.