WATCH – இலங்கை அணியின் T20 உலகக்கிண்ண பயணம் எவ்வாறு அமையும்?

295

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அணி தொடர்பான முன்பார்வை.