ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, மஹீஷ் தீக்ஷனவின் உபாதை, இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட கேள்விகள் தொடர்பில் கருத்து வெளியிடும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.