WATCH – Theesan Vithushan, Imthiyas Slaza வின் ஜப்பான் பயணம் சாத்தியமானது எப்படி?

512

ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 23 வயதின்கீழ் அபிவிருத்தி கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் தீசன் விதுஷன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த பந்துவீச்சு சகலதுறை வீரர் மொஹமட் இம்தியாWஸ் ஸ்லாசா ஆகிய 2 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த 2 வீரர்களின் அண்மைக்கால திறமைகள் தொடர்பிலான விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.