WATCH – குவாலிபையரிலிருந்து உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறுவது எப்படி?

592

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரிலிருந்து உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறுவது எப்படி? என்பது தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.