WATCH – இலங்கை அணியின் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரர் யார்?

314

T20 உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணியின் மூன்றாமிலக்க வீரர் யாராக இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.